நீண்ட ஆயுளைத் தரும் என்கிற வகையில் ஹோமத்தினை அடிக்கடி செய்யலாம். ஹோமங்கள் பற்றி அகத்தியரின் பாடலை பார்க்கலாம்.
அறிந்துகொண்டு புவனையுட மந்திரந்தன்னால்
அப்பனே நெய்தனிலே அருகுதோய்த்து
தெரிந்தந்த ஓமகுண்டந் தன்னில்மைந்தா
சிறப்பான ஓமமது தீர்க்கமாக
வருந்திநன்றாய் மண்டலமே செய்தாயாகில்
மகத்தான பிரமமய மாவாய்பாரு
இருந்துரெண்டு மண்டலமே ஓமஞ்செய்தால்
என்னசொல்வேன் முன்னூறு வயதாம்பாரே
பொருள்: அறுகோண வடிவத்தை உடைய ஓம குண்டம் செய்து, அதில் வன்னி மரத்தின் குச்சிகளைக் கொண்டு தீ வளர்த்திட வேண்டும். அப்படி தீ வளர்க்கையில் வழமை போலவே அக்கினி மூல மந்திரமான ஓம் அரிஓம் கோடிப்பிரகாசம் அக்கினியே அகோரா அங் உங் இங் வாவா லம் பட் சுவாகா என்ற மந்திரத்தை சொல்லி தீ வளர்த்திட வேண்டும். தீ வளர்ந்த பின்னர் புவனையின் மூல மந்திரமான ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வாவா புவனை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி சுவாகா என்ற மந்திரத்தைக் கூறிக் கொண்டே அறுகினை, பசு நெய்யில் தோய்த்து போட வேண்டும்.
இப்படி 1008 முறை செய்திட வேண்டும் என்கிறார் அகத்தியர். இந்த ஹோமத்தினை தொடர்ந்து ஒரு மண்டலம் அதாவது நாற்பத்தி எட்டு நாட்கள் செய்து வந்தால் பிரம்மத்தை உணரலாம். அதையே தொடர்ந்து இரண்டு மண்டலம் அதாவது 96 நாட்கள் செய்து வர 300 வயதுக்கு மேல் வாழலாம் என்கிறார் அகத்தியர்.
...............................................................................................
அடியேன் சென்னை வருகை:
கணவன்/மனைவி வசியம்,ஆண்/பெண் வசியம்,காதலர்கள் வசியம்,குடும்ப வசியம்.
தொழில் வியாபார வசியம்,உத்தியோக வசியம்,ராஜ வசியம்,ஜன வசியம்,தனம்(பணம்)வசியம்,முக வசியம்,
குலதெய்வம் வசியம்,இஷ்டதெய்வம் மற்றும் பரிவார தெய்வம் வசியம்.
குடும்ப தெய்வம்,கன்னி தெய்வம் வசியம் மற்றும் வழிபாட்டு முறைகள்,
ஏவல் பில்லி சூன்யம்,செய்வினை கோளாறுகளை நீக்க, மாந்திரீக பாவைகள் மூலம் சகல மாந்திரீக கட்டுக்களையும் முறிக்க,
பேய்பிசாசு,துஷ்டசக்திகள்,கண்திருஷ்டி,முடக்கம்,தடை,தடங்கல்களை விலக்க,
குழந்தைகளுக்கு பாலகிரஹ தோஷம் நிவர்த்தி செய்ய மற்றும் பாதுகாப்பு தாயத்துக்கள்,
நன்கு படிப்பு வர,நல்ல மதிப்பெண்கள் பெற மற்றும் உயர்கல்வி பயில,
நல்ல வேலை கிடைக்க,அரசு உத்தியோகம் கிடைக்க மற்றும் உத்தியோக பிரச்சினைகள் நீங்க,
அரசியலில் வெற்றி பெற மற்றும் சமூகத்தில் உயர் அந்தஸ்து பெற,
வீடு மனை,வண்டி வாகன யோகம் பெற,
வீட்டில் தெய்வ கடாட்சம் மற்றும் லட்சுமி கடாட்சம் உண்டாக,செல்வம் பெருகி நிலைக்க,
புத்திரபாக்கிய தோஷம் நிவர்த்தி செய்து குழந்தை பேறு கிடைக்க,
திருமண தோஷம்,திருமண தடைகள் நீங்கி திருமணம் கைகூட,
கடன் தொல்லைகள் நீங்க,
தகாத உறவுகளை முறிக்க,
கோர்ட்கேஸ் வழக்குகளில் வெற்றி பெற,
விவசாயத்தில் நல்ல விளைச்சல் பெருக மற்றும் பிராணிகள்(ஆடு,மாடு,கோழி,முயல்) வளர்ப்பு முறையில் லாபம் உண்டாக,
அதிர்ஷ்டம் உண்டாக,அன்றாடம் பண வரவு வர,நினைத்தது நடக்க,
சகல தெய்வ வழிபாட்டு முறைகள்,
அருள்வாக்கு/குறி சொல்ல தெய்வ வசியம் மற்றும் அஞ்சனம் மை,யந்திரத் தகடுகள்,மற்றும் மாந்திரீக பயிற்சி
மேலும் சகல பிரச்சினைகள் மற்றும் காரியங்களுக்கு சித்த மாந்திரீகம்,மலையாள மாந்திரீகம்,மந்திர யந்திர தாந்த்ரீக பரிகாரங்கள் மூலம் தீர்வு காண அணுகவும்.
அடியேன் சென்னை வருகை:
அடியேன் ஞாயிற்றுக்கிழமை(22/04/2018) சென்னை வருகை தர உள்ளேன்.
உங்களது அனைத்து பிரச்சினைகளுக்கும் பரிகார பூஜைகள் நேரில் செய்து கொள்ள மற்றும் பிரசன்னம் பார்க்க மற்றும் ஆலோசனைகள் பெற என்னை தொடர்பு கொள்ளலாம்.
ஆலோசனைகள் நேரில் பெற:
சென்னை நண்பர்கள்,கீழேயுள்ள முகவரிக்கு நேரில் வந்து உங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஆலோசனைகள் பெறலாம்.
அறை எண்:410
கிருஷ்ணா லாட்ஜ்
13,ராஜா பாதர் தெரு,
பாண்டி பஜார்,
தி.நகர்,சென்னை-17.
போன்:+91 9952230991
தேதி: 22.04.2018 (ஞாயிறு)
*முன்பதிவு அவசியம்
தொடர்புக்கு
ஸ்ரீ அகத்தியர் மந்திராலயம்
போன்:+919952230991
email: omsreeagatheyar@gmail.com



