சர்வ ஐஸ்வர்யம் தரும் ஸ்ரீ காளிதேவி மந்த்ரம்
காளி மந்திரங்களில் அனைத்தும் குடும்ப வாழ்வில் உள்ளவர்கள் ஜெபித்து சித்தி செய்யக் கூடியதல்ல.ஆனால்,இம்மந்திரம் சர்வ ஐஸ்வர்யங்களையும் கொடுத்து வாழ்வில் அனுபவித்து மகிழ்ந்து தெளிய வேண்டிய எல்லா இன்பங்களையும் நிறைவாகக் கொடுத்துப் பின் சாதகனை ஆன்மீக உயர்வுக்கு அழைத்துச் செல்லும்.இது லட்சுமி மந்திரங்களுக்குச் சமமானது விரைவாக பலன் அளிக்கக் கூடியது.
மந்திரம்:
"ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் காளிகே க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம்"
ஞாயிற்றுக்கிழமை அல்லது அமாவாசை அன்று ஜபம் ஆரம்பம் செய்வது நல்லது.
தொடர்புக்கு
ஓம் ஸ்ரீஅகத்தியர் மந்திராலயம்
போன்:+91 9952230991

No comments:
Post a Comment