அகஸ்தியர் தனது "பரிபூரணம் 1000" என்ற நூலில் பின்வரும் மந்திரங்களை ஜெபித்து வருவதன் மூலம் ஆன்மீகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் எனக் கூறுகிறார்.
பிரம்மச்சரியம் :-திருமணத்திற்கு முந்தைய பருவம் அல்லது திருமணம் செய்து கொள்ளாதவர்கள்.
மந்திரம்: "அம் கிலி சிம்" என்று தினம் 100 முறை ஜெபித்து வரவும்.
கிரகஸ்தம் : - திருமணம் செய்து மனைவி ,குழந்தைகளோடு வாழ்ந்து வருபவர்கள்.
மந்திரம்: "ஓம் றீங் அங் உங்" என்று தினம் 100 முறை ஜெபித்து வரவும்.
சந்நியாசிகள்:-
"ஓம் ஐம் க்லீம் சௌம்" என்று தினம் 100 முறை ஜெபித்து வரவும்.
வானப்ரஸ்தம் :-
50 முதல் 75 வயதுக்குள் உள்ளவர்கள்.வாழ்ந்து முடித்த பெரியவர்கள்.
மந்திரம்: "ஓம் அம் சிவ வசி " என்று தினம் 100 முறை ஜெபித்து வரவும்.
அவரவருக்கு எந்த வாழ்வு நிலை பொருந்துகிறதோ அதற்குண்டான மந்திரத்தை ஜெபித்து வர ஆன்மீகத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
சித்தர் விதிகளின் படி முறைப்படி தீட்சை பெற்று நியமங்களுடன் ஜெபித்து வர நல்ல பலன்கள் உண்டாகும்.மேலும் விபரங்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.
........................................................................................
கணவன்/மனைவி வசியம்,ஆண்/பெண் வசியம்,காதலர்கள் வசியம்,குடும்ப வசியம்.
தொழில் வியாபார வசியம்,உத்தியோக வசியம்,ராஜ வசியம்,ஜன வசியம்,தனம்(பணம்)வசியம்,முக வசியம்,
குலதெய்வம் வசியம்,இஷ்டதெய்வம் மற்றும் பரிவார தெய்வம் வசியம்.
குடும்ப தெய்வம்,கன்னி தெய்வம் வசியம் மற்றும் வழிபாட்டு முறைகள்,
ஏவல் பில்லி சூன்யம்,செய்வினை கோளாறுகளை நீக்க, மாந்திரீக பாவைகள் மூலம் சகல மாந்திரீக கட்டுக்களையும் முறிக்க,
பேய்பிசாசு,துஷ்டசக்திகள்,கண்திருஷ்டி,முடக்கம்,தடை,தடங்கல்களை விலக்க,
குழந்தைகளுக்கு பாலகிரஹ தோஷம் நிவர்த்தி செய்ய மற்றும் பாதுகாப்பு தாயத்துக்கள்,
நன்கு படிப்பு வர,நல்ல மதிப்பெண்கள் பெற மற்றும் உயர்கல்வி பயில,
நல்ல வேலை கிடைக்க,அரசு உத்தியோகம் கிடைக்க மற்றும் உத்தியோக பிரச்சினைகள் நீங்க,
அரசியலில் வெற்றி பெற மற்றும் சமூகத்தில் உயர் அந்தஸ்து பெற,
வீடு மனை,வண்டி வாகன யோகம் பெற,
வீட்டில் தெய்வ கடாட்சம் மற்றும் லட்சுமி கடாட்சம் உண்டாக,செல்வம் பெருகி நிலைக்க,
புத்திரபாக்கிய தோஷம் நிவர்த்தி செய்து குழந்தை பேறு கிடைக்க,
திருமண தோஷம்,திருமண தடைகள் நீங்கி திருமணம் கைகூட,
கடன் தொல்லைகள் நீங்க,
தகாத உறவுகளை முறிக்க,
கோர்ட்கேஸ் வழக்குகளில் வெற்றி பெற,
விவசாயத்தில் நல்ல விளைச்சல் பெருக மற்றும் பிராணிகள்(ஆடு,மாடு,கோழி,முயல்) வளர்ப்பு முறையில் லாபம் உண்டாக,
அதிர்ஷ்டம் உண்டாக,அன்றாடம் பண வரவு வர,நினைத்தது நடக்க,
சகல தெய்வ வழிபாட்டு முறைகள்,
அருள்வாக்கு/குறி சொல்ல தெய்வ வசியம் மற்றும் அஞ்சனம் மை,யந்திரத் தகடுகள்,மற்றும் மாந்திரீக பயிற்சி
மேலும் சகல பிரச்சினைகள் மற்றும் காரியங்களுக்கு சித்த மாந்திரீகம்,மலையாள மாந்திரீகம்,மந்திர யந்திர தாந்த்ரீக பரிகாரங்கள் மூலம் தீர்வு காண அணுகவும்.
தொடர்புக்கு:
ஓம் ஸ்ரீஅகத்தியர் மந்திராலயம்
போன்:+91 9952230991

No comments:
Post a Comment